http://Fun4Days.Com/?share=191738
திங்கள், 30 செப்டம்பர், 2013
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
இணையத்தில் பணம் சம்பாதிக்க
இணையத்தில் பணம் சம்பாதிக்க
இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.
- ஈ மெயில் முகவரி
- PAYPAL முகவரி
2. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.
3. உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.
4. மீண்டும் Neobux தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்
Username, Password என்பவற்றை இட்டு Neobux தளத்தினுள் லாகின்
செய்யுங்கள்.
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என
இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக்
செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.
இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல்
விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே
உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய
நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும்
உங்களுக்கு 0.005 $ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள்
ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை
க்ளிக் செய்யவும்.
நீங்கள் Referral ல்களை வாடகைக்கு எடுக்கலாம். Referral ல்களை 3,5,10,15,20,25,30, என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.
உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.5ஆகும். 5 – 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்து இவர்களை எடுத்துகொள்ளலாம்..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)